அன்புள்ள அப்துல்லாவிற்கு...

[இது இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களிடையே தெளிவை உண்டாக்க உதவும்படிக்கு எழுதப்பட்ட கற்பனை உரையாடல் கடிதம் ஆகும். "அப்துல்லா" என்ற பெயர் அரபி மொழி பெயராகும், இதன் பொருள் "அல்லாஹ்வின் அடிமை/ஊழியன்" என்பதாகும். இந்த கடிதங்களை எழுதும் ஆசிரியரின் பெயர் "தியோபிலஸ்" என்பதாகும், இது ஒரு கிரேக்க மொழி பெயராகும், அதன் பொருள் "இறைவனால் நேசிக்கப்பட்டவன்" என்பதாகும்.]

கடிதம் 1

...இந்த சடங்காச்சாரங்களினால் நம்முடைய உடலை வெளிப்பிரகாரமாக நாம் சுத்தப்படுத்திக்கொண்டாலும், தண்ணீர் பாவத்தைக் கழுவி, ஒரு சுத்த இருதயத்தை உண்டாக்க முடியாது என்பதை நாம் நன்கறிந்திருக்கிறோம்...

கடிதம் 2

முஹம்மதுவின் காலத்திற்கு முன்போ அல்லது அவரது காலத்திலோ வேதாகமம் திருத்தப்பட்டிருக்கும் எனில், குர்-ஆன் வேதாகமம் குறித்து சாதகமாக சொல்லியிருக்காது. அப்படியானால் அதற்குப் பின்னர் வேதாகமம் திருத்தப்பட்டதா? முஹம்மதுவின் காலத்துக்கும் நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே எழுதப்பட்ட கைப்பிரதிகள் தற்போது உள்ளன, அவை அதற்கு சான்று பகரும்.

ஜெரார்ட் நெல்ஸ் அவர்களின் கட்டுரைகள்