ஆலன் ஸ்லெமன் (Alan Shlemon) அவர்களின் கட்டுரைகள்
இவர் Stand to Reason என்ற ஊழியத்தின் பேச்சாளராகவும், எழுத்தாளராகவும் இருக்கிறார். இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவம் பற்றி இவர் எழுதுகின்ற கட்டுரைகளை படித்து நான் பயனடைந்துள்ளேன். அவைகளை தமிழில் இங்கு பதிக்கிறேன். எனக்கு அனுமதி கொடுத்த ஆலன் ஸ்லெமனுக்கு என் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். இவரைப் பற்றி அறிய இங்கு சொடுக்கவும்.
- ஒரு கிறிஸ்தவர் இஸ்லாம் பற்றி போதிக்கும் போது, அங்கு ஒரு முஸ்லிம் கட்டாயம் இருக்கவேண்டுமா?
- முஸ்லிம்கள் இயேசுவை நேசிக்கிறார்களா?
- இயேசுவை தவறவிடுவதினால் முஸ்லிம்கள் செலுத்தும் விலை? (The Cost Muslims Pay for Missing Jesus)
- தேவன் சூட்டை தாங்க அனுமதியுங்கள் (Letting God Take the Heat)
- குர்-ஆன் வசனத்தை படிக்காதீர்கள் (Never Read a Qur'anic Verse)
- தனக்குத் தானே எதிராக பிரிந்திருக்கும் ராஜ்ஜியம் (A Kingdom Divided Against Itself)
- இஸ்லாம் பெண்களை ஆண்களுக்கு சமமாக நடத்துகிறதா?
- இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவத்தில் 'ஜிஹாதும் போர்களும்'
- வேறு மார்க்கத்தை ஏற்றுக்கொள்வதற்கு முஸ்லிம்கள் ஏன் அதிக தயக்கம் காட்டுகிறார்கள்?
- கிறிஸ்தவர்களை ஏன் மசூதிக்கு அழைத்துச் செல்கிறீர்கள்?
- தவறான கோட்பாடுகளை, மதங்களை நாம் ஏன் படிக்க வேண்டும்? (Why Study False Ideas?)
- இயேசு “மனுஷகுமாரன்” என்று முஸ்லிம்களிடம் அழுத்தமாகச் சொல்லுங்கள்! (Tell Muslims Jesus Is the Son of Man)
- கிறிஸ்தவம் மற்ற மதங்களிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது? இதன் தனிச்சிறப்பு என்ன?(How Is Christianity Different From Other Religions?)
- எல்லா முஸ்லிம்களும் “தீவிரவாதத்தில் ஈடுபடுவதற்கு” நட்டு கழன்றவர்கள் (பத்தியங்கள்) அல்ல Not all Muslims are Mad (as in Crazy)
ஆலன் அவர்களின் மாதாந்திர கடிதங்கள்:
எமி கே ஹால் (Amy K. Hall) அவர்களின் கட்டுரைகள்
இவ்வாசிரியரும் கூட Stand to Reason என்ற ஊழியத்தின் பேச்சாளராகவும், எழுத்தாளராகவும் இருக்கிறார்.
- விசுவாச தற்காப்பு ஊழியம் செய்பவர்களுக்கு உதவும் நீதிமொழிகள் (Proverbs for Apologists)