சவக்கடல் குகைகள் 6-11ல் கிடைத்த சுருள்கள்
முந்தைய கட்டுரைகள்:
குகை 6
இந்த குகையில் பைபிள் சம்மந்தப்பட்ட புத்தகங்களும், இதர பாடல்கள், ஜெபங்கள் அடங்கிய ஆவணங்களும் கிடைத்தன. இதனை அப்பகுதியில் வாழ்ந்த மேய்ப்பர்கள் கண்டுபிடித்தார்கள்.
குகை 6ல் கிடைத்த சுருள்கள் (கையெழுத்துப் பிரதிகள்):
எண் | சுருள் பெயர் | சுருள் விவரம் | பைபிளின் புத்தகமா? (ஆம்/இல்லை) |
1 | 6Q1 | Paleo-Genesis (ஆதியாகமம்) பாலியோ எபிரேய மொழியில் எழுதப்பட்ட ஆதியாகமம் | ஆம் |
2 | 6Q2 | Paleo-Leviticus (லேவியராகமம்) பாலியோ எபிரேய மொழியில் எழுதப்பட்ட லேவியராகமம் | ஆம் |
3 | 6Q3 | Deuteronomy (உபாகமம்) | ஆம் |
4 | 6Q4 | Kings (இராஜாக்கள்) | ஆம் |
5 | 6Q6 | Canticles (ஆராதனை பாடல்கள்) |
|
6 | 6Q7 | Daniel (தானியேல்) | ஆம் |
7 | 6Q8 | Enoch Giants (ஏனோக்கின் இராட்சதர்கள்) | இல்லை |
8 | 6Q9 | Samuel-Kings (சாமுவேல் – இராஜாக்கள்) | ஆம் |
9 | 6Q10 | Prophecy (தீர்க்கதரிசனம்) | இல்லை |
10 | 6Q11 | Allegory of the Vine (திராட்சை ரசம் பற்றிய உவமை) | இல்லை |
11 | 6Q12 | Apocryphal Prophecy (தீர்க்கதரிசன இரகசியம்) | இல்லை |
12 | 6Q13 | Priestly prophet (ஆசாரிய தீர்க்கதரிசி) | இல்லை |
13 | 6Q14 | Apocalypse (உலக முடிவு) |
|
14 | 6Q15 | Damascus Document (தமாஸ்கஸ் ஆவணம்) | இல்லை |
15 | 6Q16 | Benediction (ஆசீர்வாதம்) | இல்லை |
16 | 6Q17 | Calendrical Document (நாட்காட்டி சம்மந்தப்பட்ட ஆவணம்) | இல்லை |
17 | 6Q18 | Hymn (பாடல்) | இல்லை |
18 | 6Q19 | Genesis (ஆதியாகமம்) | ஆம் |
19 | 6Q20 | Deuteronomy (உபாகமம்) | ஆம் |
20 | 6Q21 | Prophetic text? (தீர்க்கதரிசனம்?) | இல்லை |
21 | 6Q22-6QX2 | Unclassified | வகை படுத்தமுடியாத சுருள் |
குகை 7
குகைகள் 7, 8, 9 மற்றும் 10 ஆகியவை, கும்ரான் குடியிருப்புக்கு அருகில் 1955ம் ஆண்டு, பிப்ரவரி மற்றும் ஏப்ரல் மாதத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. ஏழாவது குகையில், சில கிரேக்க சுருள்கள் கிடைத்தன, இவைகளில் முக்கியமானது, ‘பைபிளின் யாத்திராகமத்தின் கிரேக்க மொழியாக்கம்’ ஆகும்.
குகை 7ல் கிடைத்த சுருள்கள் (கையெழுத்துப் பிரதிகள்):
எண் | சுருள் பெயர் | சுருள் விவரம் | பைபிளின் புத்தகமா? (ஆம்/இல்லை) |
1 | 7Q1 | Septuagint Exodus (செப்டாஜிண்ட் கிரேக்க யாத்திராகமம்) | ஆம் |
2 | 7Q2 | Epistle of Jeremiah (எரேமியாவின் கடிதம்) | இல்லை |
3 | 7Q3 | Biblical Text? (பைபிள் சம்மந்தப்பட்ட சுருளா?) | ? |
4 | 7Q4 | Biblical Text? (பைபிள் சம்மந்தப்பட்ட சுருளா?) | ? |
5 | 7Q6-14 | Unclassified
| வகை படுத்தமுடியாத சுருள் |
6 | 7Q15-18 | Unclassified | வகை படுத்தமுடியாத சுருள் |
7 | 7Q19 | Imprint (சிறிய சுருள்) | இல்லை |
குகை 8
குகை 8ல், ஆதியாகமம், சங்கீதம் மற்றும் இதர பொதுவான ஆராதனை பற்றிய சுருள்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
குகை 8ல் கிடைத்த சுருள்கள் (கையெழுத்துப் பிரதிகள்):
எண் | சுருள் பெயர் | சுருள் விவரம் | பைபிளின் புத்தகமா? (ஆம்/இல்லை) |
1 | 8Q1 | Genesis (ஆதியாகமம்) | ஆம் |
2 | 8Q2 | Psalms (சங்கீதம்) | ஆம் |
3 | 8Q3 | Phylactery (ஒரு சிறிய பெட்டியில் தோராவின் வசனங்கள் எழுதி அதனை யூத ஆண்கள் அணிந்துக்கொண்டு, ஜெபிப்பார்கள்.) | இல்லை |
4 | 8Q4 | Mezuzah (வசனங்கள் எழுதப்பட்ட பலகைகள் வாசல் நிலைக்கால்களில் தொங்கவிடப்படுபவை) | இல்லை |
5 | 8Q5 | Hymn (பாடல்கள்) | இல்லை |
6 | 8QX1 | Tabs (?) | இல்லை |
7 | 8QX2-3 | Thongs (தோலினால் ஆன கயிறு - கட்டுவதற்கு பயன்படும் கயிறு) | இல்லை |
குகை 9
இந்த குகையில் ஒரு சிறிய பபிரைஸ் கையெழுத்து பிரதி மட்டுமே கிடைத்தது.
- 9Q1: unclassified fragments, வகை படுத்தப்படமுடியாத கையெழுத்து துண்டு பிரதி.
குகை 10
இந்த குகையில் ஒரு சிறிய துண்டு / ஓடு கிடைத்தது.
10Q1: ostracon
An ostracon (Greek: ὄστρακον ostrakon, plural ὄστρακα ostraka) is a piece of pottery, usually broken off from a vase or other earthenware vessel. In an archaeological or epigraphical context, ostraca refer to sherds or even small pieces of stone that have writing scratched into them - https://en.wikipedia.org/wiki/Ostracon
குகை 11
இந்த குகை 1956ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கும்ரான் பகுதியில் வாழ்ந்த மேய்ப்பர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த குகையில் பைபிள் சம்மந்தப்பட்ட பிரதிகளும், இதர தள்ளுபடி பிரதிகளும் கிடைத்தன. முக்கியமாக, கோயில் சுருள் (Temple Scroll) என்றுச் சொல்லக்கூடிய மிகவும் நீண்ட சுருள் கிடைத்தது. 1967ம் ஆண்டுவரை இந்த சுருள் மேய்ப்பர்களிடமே (மற்றவர்களிடம்) இருந்தது, ஆய்வாளர்கள் வசம் வரவில்லை.
குகை 11ல் கிடைத்த சுருள்கள் (கையெழுத்துப் பிரதிகள்):
எண் | சுருள் பெயர் | சுருள் விவரம்
| பைபிளின் புத்தகமா? (ஆம்/இல்லை) |
1 | 11Q1 | Paleo-Leviticus (பாலியோ எபிரேய மொழியில் எழுதப்பட்ட லேவியராகமம்) | ஆம் |
2 | 11Q2 | Leviticus (லேவியராகமம்) | ஆம் |
3 | 11Q3 | Deuteronomy (உபாகமம்) | ஆம் |
4 | 11Q4 | Ezekiel (எசேக்கியேல்) | ஆம் |
5 | 11Q4-9 | Psalms (சங்கீதம்) | ஆம் |
6 | 11Q10 | Targum of Job (யோபு புத்தகத்தின் விளக்கவுரை, அராமிக் மொழியில்) | ஆம் |
7 | 11Q11 | Apocryphal Psalms (இரகசிய சங்கீதம்) | இல்லை |
8 | 11Q12 | Jubilees (ஜூபிலீஸ்) | இல்லை |
9 | 11Q13 | Melchizedek (மெல்கிசெதேக்) | இல்லை |
10 | 11Q14 | Berakhot (பெராகோட்) | இல்லை |
11 | 11Q15-16 | Hymns (பாடல்கள்) | இல்லை |
12 | 11Q17 | Songs of the Sabbath Sacrifice (ஓய்வு நாள் பலியின் பாடல்கள்) | இல்லை |
13 | 11Q18-19 | The Temple Scroll (கோயில் சுருள்) | இல்லை |
14 | 11Q21 | Hebrew text (எபிரேய சுருள்) | இல்லை |
15 | 11Q22-28 | Unclassified (வகைபடுத்த முடியாத சுருள்) | இல்லை |
16 | 11Q29 | Serekh ha-Yahad related (செரேகா யஹத் - சமுதாய சட்டங்கள்சு - Community Rule) | இல்லை |
17 | 11Q30 | Unclassified (வகைபடுத்த முடியாத சுருள்) | இல்லை |
18 | 11Q31 | Unclassified(வகைபடுத்த முடியாத சுருள்) | இல்லை |
19 | XQ1-4 | Phylacteries (ஒரு சிறிய பெட்டியில் தோராவின் வசனங்கள் எழுதி அதனை யூத ஆண்கள் அணிந்துக்கொண்டு, ஜெபிப்பார்கள்.) | இல்லை |
20 | XQ5 | Fragments (துண்டு சுருள்கள்) | இல்லை |
21 | XQ6 | Offering (காணிக்கை) |
இல்லை |
தேதி: 1st Nov 2016
மூலம்: http://www.biblicalarchaeology.org/daily/biblical-artifacts/dead-sea-scrolls/caves-and-contents/