இஸ்லாமை அறிவோம் வாருங்கள் 
  இஸ்லாம் வினாடி வினா - 1 - இஸ்லாம் அறிமுகம் 
  Islam Quiz 1 (Basic Islam) 
  
  இந்த வினாடி வினாவில் 10 கேள்விகள் கொடுக்கப்பட்டு இருக்கும். ஒவ்வொரு கேள்விக்கும் நான்கு பதில்கள் கொடுக்கப்பட்டு இருக்கும் (A, B, C, D). அனைத்து கேள்விகளுக்கும் உங்கள் பதிலை தெரிவு செய்து (A or B or C or Dஐ க்ளிக் செய்து), சப்மிட் பட்டனை அழுத்தவும். நீங்கள் கொடுத்த பதில்களை சரிபார்த்து, முடிவுகள் இப்பக்கத்தின் கடைசியில் கொடுக்கப்படும்.
| 1) இஸ்லாமிய நபி முஹம்மது அவர்கள் பிறந்த ஊர் எது? | 
| 2) ஹிஜ்ரி என்ற சொல், எந்த நிகழ்ச்சியை குறிக்கிறது? | 
| 3) குர்ஆனில் பெயர் குறிப்பிடப்பட்ட ஒரே பெண்மணி யார்? | 
| 4) "அல்லாஹு அக்பர்" என்றால் என்ன பொருள்? | 
| 5) கி.பி. 610, கி.பி. 570 கி.பி 632 - இவ்வருடங்களில் நடந்த நிகழ்ச்சிகளை அடையாளப்படுத்துக? | 
| 6) "அல் ஃபாத்திஹா" - இது குர்ஆனின் எத்தனையாவது அத்தியாயம் (ஸூரா)? | 
| 7) இஸ்லாமின் படி, குர்ஆனின் முதல் வெளிப்பாடு எந்த குகையில் முஹம்மதுவிற்கு வந்தது? | 
| 8) முஹம்மது எந்த வயதில் நபியாக நியமிக்கப்பட்டார் என்று இஸ்லாம் சொல்கிறது? | 
| 9) குர்ஆனில் அதிகமான வசனங்கள் கொண்ட பெரிய அத்தியாயம் எது? | 
| 10) இஸ்லாமின் தூண்கள் (கடமைகள்) எத்தனை? | 
இந்த வினாடி வினாவை மறுபடியும் எழுத, கீழே உள்ள பட்டனை அழுத்தவும்.

