தொடர்பு கொள்க‌
(Responding to Answering Islam Tamil)

ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். இந்த தளத்தில் பதிக்கப்பட்டு இருக்கும் கட்டுரைகளைப் பற்றி உங்கள் கருத்துக்கள், விமர்சனங்கள் மற்றும் கேள்விகள் வரவேற்கப்படுகின்றன.  நீங்கள் அனுப்பும் ஒவ்வொரு செய்தியையும் நாங்கள் படித்து எங்கள் பதிலை உங்களுக்கு அனுப்புவோம். உங்கள் கடிதத்திற்கு பதில் அனுப்ப எங்களுக்கு ஒன்றிலிருந்து இரண்டு வாரம் வரை அவகாசம் கொடுக்கும்படி உங்களைக் கேட்டுக்கொள்கிறோம்.  உங்களுக்கு நாங்கள் எங்கள் பதிலை தமிழில் அனுப்புவோம்.

1. எங்கள் தள கட்டுரைகள் பற்றிய விமர்சனம் எழுத விரும்புகிறவர்களுக்கு:

எங்கள் தளத்தில் வெளியான கட்டுரைகள் பற்றி  நீங்கள் விமர்சனங்கள் எழுதவோ, அல்லது கேள்விகள் கேட்கவோ விரும்பினால், எங்களுக்கு அவைகளை அனுப்புங்கள்.   எங்களுக்கு எழுதும் போது, நீங்கள் எந்த கட்டுரைப் பற்றி எழுதுகிறீர்களோ அதன் தொடுப்பை (Link) மறக்காமல் அனுப்பவும், மற்றும் உங்கள் கருத்தையும் சேர்த்து அனுப்பவும்.  உங்கள் கருத்துக்களை எங்கள் தள ஆசிரியர்களில் குறைந்தபட்சம் ஒருவராவது படிப்பார்கள்  மற்றும்  உங்களுக்கு பதிலை அனுப்புவார்கள்.

2. எங்களுக்கு உதவி செய்ய விரும்புகிறவர்களுக்கு:

இந்த தளத்தில் வெளியான கட்டுரைகளைப் படித்து, எங்களுக்கு உதவவேண்டுமென்று நீங்கள் விரும்பினால், எங்களுக்கு எழுதுங்கள். நீங்கள் எங்களுக்கு கீழ் கண்ட விதத்தில் உதவலாம்.

a) தளத்தின் ஆங்கில கட்டுரைகளை தமிழில் மொழிப்பெயர்த்து எங்களுக்கு அனுப்பலாம்.  ஆங்கில கட்டுரைகளை மொழிபெயர்க்க விரும்புகிறவர்கள், முதலில் எங்களுக்கு உங்கள் விருப்பத்தை தெரிவித்தால், நாங்கள் எந்த கட்டுரை இன்னும் தமிழில் மொழிபெயர்க்கப்படவில்லையோ அதை உங்களுக்கு தெரிவிப்போம், பிறகு நீங்கள் அதை மொழிபெயர்த்து அனுப்பலாம்.

b) எங்கள் கட்டுரைகளில் ஏதாவது எழுத்துப்பிழை இருக்குமானால், அதை எங்களுக்கு தெரிவித்தால், நாங்கள் உங்களுக்கு நன்றியுள்ளவர்களாக இருப்போம்.

c) ஒருவேளை எங்கள் கட்டுரைகளில் "கருத்து பிழை" உள்ளதென்று நீங்கள் சந்தேகித்தால், அதையும் எங்களுக்கு தெரிவியுங்கள். எந்த கட்டுரை, அதன் தொடுப்பு என்ன? எந்த பத்தியில் பிழை உள்ளது என்று தெளிவாக எழுதுங்கள். எங்கள் ஆசிரியர் குழு உங்கள் மேலான கருத்துக்களை பரிசீலித்து சரியான முடிவை எடுப்பார்கள்.  மேலும் அறிய "இந்த ஆங்கில தொடுப்பை" சொடுக்கவும்.

 

 

இப்படிக்கு

உங்கள் ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் குழு

எங்களுக்கு எழுத கீழ்கண்ட விவரங்களில், உங்கள் மின்னஞ்சல் விலாசத்தையும், பெயரையும், மற்றும் விவரங்களையும் பூர்த்திசெய்து, "அனுப்புக (Submit)" என்ற பொத்தானை அழுத்தவும்.  தமிழில் எழுதுவதற்கு இங்கு - Google Indic Transliteration for Tamil  சொடுக்கவும்:   

 

 

 


முகப்புப் பக்கம்: ஆன்சரிங் இஸ்லாம் தமிழ்ஆங்கிலம் .