புதிய கட்டுரைகள் - 2019

(New Articles - 2019)

 

தேதி: 8th Oct 2019

இன்று கீழ்கண்ட இரண்டு கட்டுரைகள் பதிக்கப்பட்டுள்ளது.

 1. அல்லாஹ்வும் இயேசுவும் கடவுள்களா? முஸ்லிம்களின் விளக்கமும் அல்லாஹ்வின் இறையியல் பிழையும் - குர்‍ஆன் 9:31- பாகம் 2
 2. குர்‍ஆம் 21:7 அல்லாஹ் ஆண்களை மட்டுமே நபிகளாக அனுப்பினானா? மொழியாக்கங்கள் ஏன் உண்மையை மறைக்க முயலுகின்றன?

தேதி: 28th Sep 2019

இன்று கீழ்கண்ட மூன்று கட்டுரைகள் பதிக்கப்பட்டுள்ளது.

 1. இயேசு என்ன சொன்னார்? வித்தியாசமான வினாடி வினா கேள்வி பதில்கள்
 2. இயேசுவைப் பற்றி உங்களுக்கு எவ்வளவு தெரியும்?
 3. சலீமுடைய குர்‍ஆன் எங்கே?

தேதி: 8th Sep 2019

இன்று கீழ்கண்ட கட்டுரை பதிக்கப்பட்டுள்ளது.

 1. அல்லாஹ்வும் இயேசுவும் கடவுள்களா? முஸ்லிம்கள் ஏன் குர்‍ஆன் 9:31ஐ தவறாக மொழியாக்கம் செய்கிறார்கள்?

தேதி: 31st Aug 2019

இன்று கீழ்கண்ட ஐந்து கட்டுரைகள் பதிக்கப்பட்டுள்ளன.

 1. அல்லாஹ் மூன்று நபர்களா? (ARE THERE THREE ALLAHS?)
 2. இவர்களில் யார் உண்மையான இயேசு? (WHO IS THE REAL JESUS?)
 3. உங்களுடைய தண்டனையை மற்றவர்கள் மீது சுமத்தி, அல்லாஹ் அவர்களை தண்டிப்பானா?
 4. இஸ்மாயீலை காட்டுக்கழுதை என அழைத்து பைபிள் அவமானப்படுத்தியதா?
 5. குர்‍ஆன் 24:61 - உன் வீட்டில் நீ சாப்பிடுவது பாவமில்லை! அல்லாஹ் அள்ளித்தந்த சலுகை

தேதி: 24th July 2019

இன்று கீழ்கண்ட கட்டுரை பதிக்கப்பட்டுள்ளன.

 1. பாகம் 6 - கீழைத்தேச (இந்திய‌) ஞானம் பைபிளுக்கு சென்றடைந்ததா? "தவறான விளக்க சிகாமணி செண்பகப்பெருமாள்"

தேதி: 2nd July 2019

இந்த வாரம் , கீழ்கண்ட இரண்டு கட்டுரைகள் பதிக்கப்பட்டுள்ளன.

 1. வாட்ஸப் வலி: முஹம்மதுவைப் பற்றி அறிந்திருக்கவேண்டிய 10 அற்பு(அபத்)தங்கள்
 2. ம(னி)த நல்லிணக்கம்: கிறிஸ்தவ தேவாலயத்தில் மாற்று மத மக்கள் தங்கள் இறைவனை தொழுதுக்கொள்ள அனுமதிக்கலாமா?

தேதி: 4th Jun 2019

இந்த வாரம் , கீழ்கண்ட இரண்டு கட்டுரைகள் பதிக்கப்பட்டுள்ளன.

 1. 2019 ரமளான் 9 -  குர்‍ஆனை எழுத்துவடிவில் கொண்டுவருவது அல்லாஹ்வின் படி ஹராம்
 2. 2019 ரமளான் 10 - "சகக்கழுத்தி" இஸ்லாமில் ஹலால், கிறிஸ்தவத்தில் ஹராம்!

தேதி: 31st May 2019

இந்த வாரம் , கீழ்கண்ட மூன்று கட்டுரைகள் பதிக்கப்பட்டுள்ளன.

 1. 2019 ரமளான் 6 - இயேசுவின் ஹலால், முஹம்மதுவின் ஹராம் 6: முஹம்மது என்னும் முஸ்லிம்களின் விக்கிரகம்
 2. 2019 ரமளான் 7- இயேசுவின் ஹலால் முஹம்மதுவின் ஹராம் 7: பத்ரூ என்ற ஹலால்
 3. 2019 ரமளான் 8 - இயேசுவின் ஹலால் முஹம்மதுவின் ஹராம் 8: முபாஹலா என்ற ஹராம்

தேதி: 12th May 2019

இந்த வாரம் ரமளான் மாதம் தொடங்கியதிலிருந்து, கீழ்கண்ட ஐந்து கட்டுரைகள் பதிக்கப்பட்டுள்ளன.

 1. 2019 ரமளான் 1 - இயேசுவின் ஹலால் முஹம்மதுவின் ஹராம் - 1: தொழுகை முறைகள்
 2. 2019 ரமளான் 2 - இயேசுவின் ஹலால் முஹம்மதுவின் ஹராம் - 2: 'கிப்லா' தொழுகையின் திசை
 3. 2019 ரமளான் 3 - இயேசுவின் ஹலால் முஹம்மதுவின் ஹராம் - 3:  தொழுகையை/ஜெபத்தை முறிப்பவைகள்
 4. 2019 ரமளான் 4 - இயேசுவின் ஹலால் முஹம்மதுவின் ஹராம் – 4: தொழுகை மொழி
 5. 2019 ரமளான் 5 - இயேசுவின் ஹலால் முஹம்மதுவின் ஹராம் 5: “விவாகரத்து(தலாக்)” அல்லாஹ்வின் ஆயுதம்

தேதி: 20th Apr 2019

இன்று ஆன்சரிங் இஸ்லாம் தளத்தில் கீழ்கண்ட 3 கட்டுரைகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.

 1. யார் முதலாவது வந்தார்கள்? ஜோசப் ஸ்மித்தா அல்லது முஹம்மதுவா?
 2. முதலில் வந்தது எது? பைபிளா அல்லது குர்‍ஆனா?
 3. பாகம் 5 - இயேசுவை காப்பாற்றி, கிறிஸ்துவை சிலுவையில் அறைய முயலும் செண்பகப்பெருமாள்!

தேதி: 20th Mar 2019

இன்று ஆன்சரிங் இஸ்லாம் தளத்தில் கீழ்கண்ட 2 கட்டுரைகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது

செண்பகப்பெருமாள் அவர்களின் “யூதர்களின் இயேசுவும் பவுலின் கிறிஸ்துவும்“ என்ற புத்தகத்துக்கு மறுப்புக்கள்.

 1. பாகம் 3 - செண்பகப்பெருமாளின் பொய்களும் இயேசுவின் வெற்றியும்: மதம்சாராத ஆன்மீகம் - ஒரு மெகா ஃபிராடு!
 2. பாகம் 4 – பைபிள் பற்றிய‌ ஆய்விற்காக செண்பகப்பெருமாள் பயன்படுத்திய நூல்கள் எவை?

தேதி: 24th Feb 2019

இன்று ஆன்சரிங் இஸ்லாம் தளத்தில் கீழ்கண்ட 2 கட்டுரைகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. 

செண்பகப்பெருமாள் அவர்களின் “யூதர்களின் இயேசுவும் பவுலின் கிறிஸ்துவும்“ என்ற புத்தகத்துக்கு மறுப்புக்கள்.

 1. பாகம் 1 - செண்பகப்பெருமாளின் பொய்களும் இயேசுவின் வெற்றியும் : அறிமுகம்
 2. பாகம் 2 - செண்பகப்பெருமாளின் பொய்களும் இயேசுவின் வெற்றியும் : ரெவரெண்டு செல்லத்துரை ஆய்வாளரா (அ) சிறந்த ஆய்வாளரா?

தேதி: 10th  Feb 2019

மொபைள் ஆப் பக்கம் (Answering Islam mobile app): Download Link

கடந்த 10 ஆண்டுகளாக ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் தளத்தில் பதிக்கப்பட்டுக்கொண்டு இருக்கும் கட்டுரைகளை ஆண்ட்ராய்ட் மொபைள் அப்ளிகேஷனாக (Android Mobile App) மாற்ற கர்த்தர் கிருபை அளித்தார். இதுவரை பதிக்கப்பட்ட 650+க்கும் அதிகமான கட்டுரைகள் இந்த மொபைள் ஆப்பிள் ஆஃப்லைனில் (offline) படிக்கலாம். 

இன்று ஆன்சரிங் இஸ்லாம் தளத்தில் கீழ்கண்ட 2 கட்டுரைகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. 

(பைபிளின் தேவனும், குர்‍ஆனின் அல்லாஹ்வும் எப்படி வெவ்வேறானவர்களோ, அதே போல, பைபிளில் வரும் சாத்தானும், குர்‍ஆனில் வரும் இப்லீஸும் வெவ்வேறானவர்கள்)

 1. இஸ்லாமின் இப்லீஸும் கிறிஸ்தவத்தின் சாத்தானும் - பாகம் 1 : அறிமுகம்
 2. இஸ்லாமின் இப்லீஸும் கிறிஸ்தவத்தின் சாத்தானும் – பாகம் 2: இப்லீஸ் நெருப்பினால் படைக்கப்பட்டானா?