குர்-ஆனில் மறுபதிவு செய்யப்பட்ட பைபிளின் நிகழ்ச்சிகள் (பழைய ஏற்பாடு)
ஆபிரகாம்
முக்கிய குர்-ஆன் வசனங்கள்: 2:124-136, 6:74-81, 11:69-81, 15:51-74, 19:41-58, 21:51-72, 26:69-93, 160-171, 27:54-57, 29:16-35, 37:83-113
- ஆபிரகாம் அல்லாஹ்வை அடையாளம் காண்கிறார்: 6:76-79, 37:83-93, 41:37
- ஆபிரகாமின் அழைப்பு: 2:124, 33:7, 57:26
- ஆபிரகாம் தன் தந்தையிடம் விவாதிக்கிறார்: 6:74, 19:42-48, 21:52-57, 43:26-27
- ஆபிரகாம் தன் ஊர் மக்களிடம் விவாதிக்கிறார்: 6:80-81, 9:70, 19:42-47, 21:59-67, 22:44, 26:69-93, 29:16-19,24-25, 37:84-96, 43:26-28, 60:4
- ஆபிரகாம் தன் தந்தையின் விக்கிரகங்களை உடைக்கிறார்: 21:58
- ஆபிரகாம் தங்கள் தெய்வங்களை (விக்கிரகங்களை) உடைத்துவிட்டதால் கோபம் கொண்ட மக்கள்: 21:59-67, 37:97
- நிம்ரோத்திடம் விவாதிக்கும் ஆபிரகாம்: 2:268, 14:15, 50:24
- ஆபிரகாம் நெருப்பிலிருந்து காப்பாற்றப்படுதல்: 21:68-70, 37:97-98
- ஆபிரகாம் தம் தந்தைக்காக வேண்டுதல் செய்கிறார்: 9:114, 19:47, 26:86-87, 60:4
- ஆபிரகாம் தம் தந்தையை புறக்கணிக்கிறார்: 9:114, 19:48
- லோத்து ஆபிரகாமை நம்புகிறார்: 29:26
- தேவதூதர்கள் ஆபிரகாமை சந்திக்கிறார்கள்: 11:69-73, 15:51-60, 29:30-31, 51:24-34
- பாவம் செய்த பட்டணத்திற்காக ஆபிரகாம் பரிந்து பேசுதல்: 11:74-75, 29:31-32
- லோத்து தன் ஊர் மக்களிடம் விவாதம் செய்தல்: 26:160-169, 29:28-29, 38:13, 50:13, 54:33, 36
- தேவ தூதர்கள் லோத்தை சந்தித்தல்: 11:69-73, 15:51-64, 51:24-34
- சோதோம் பட்டண மக்களின் துமார்க்கம்: 11:77-79, 15:67-72, 27:54-56
- தேவதூதர்களின் செய்தி: 11:80-81, 15:65-66, 29:33-34
- பாவிகளின் பட்டணம் அழிக்கப்படல்: 11:82, 15:66, 73-74, 21:70, 26:172-173, 27:58, 29:35, 37:136, 51:37, 54:34,37-38
- லோத்துவின் மனைவி: 11:81, 15:60, 26:171, 27:57, 37:135, 66:10
- முஸ்லிம்களாக ஆகுங்கள் என்று ஆபிரகாம் அழைப்பு விடுத்தல்: 2:131
- ஆபிரகாம் காபாவை கண்டுபிடிக்கிறார்: 2:127-129, 3:96, 22:26-29
- மரித்தவர்களை அல்லாஹ் எப்படி உயிரோடு எழுப்புகிறார் என்று ஆபிரகாம் பார்க்க விரும்புகிறார்: 2:260
- ஆபிரகாம் தன் மகனுக்காக வேண்டுகிறார்: 37:100
- ஆபிரகாம் தன் மகனை பலியிடுகிறார்: 37:102-113
- வானத்தின் மற்றும் பூமியில் இராஜ்ஜியங்களை அல்லாஹ் ஆபிரகாமுக்கு காட்டுகிறார்: 6:75
- ஆபிரகாமின் ஜெபம்: 2:126, 14:35-40
- நிலத்திற்காக ஆபிரகாம் வேண்டுகிறார்: 2:126
- ஆபிரகாமின் வம்சாவழி மக்கள்: 2:133, 6:84, 11:71, 12:6,38, 19:49-50,58, 21:71-72, 29:27, 37:112-113, 38:45-48
- இஸ்மவேல்: 2:125,133,136, 3:84, 4:163, 6:86, 14:39, 19:54, 21:85, 38:48
- ஆபிரகாம் தன் பிள்ளைகளை எச்சரிக்கிறார்: 2:132
- ஆபிரகாமின் மதம்: 2:130, 3:33,65-67, 4:125,163, 6:161, 16:120-123, 19:41, 21:51, 22:78, 42:13, 53:37
- ஆபிரகாம் மற்றும் இஸ்மவேலுக்கு கொடுக்கப்பட்ட “வேதங்கள்”: 87:19, 19:42,55